பேய்க் கதையிலிருந்து நகைச்சுவைக்குத் தாவிய அஞ்சலி

பேய்க் கதையிலிருந்து நகைச்சுவைக்குத் தாவிய அஞ்சலி

1 mins read
8f402051-1259-4209-9ca3-5ed0b1dc037b
-

நடிகை அஞ்சலி நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் 'லிசா'. பேய்க்கதையை மையமாகக்கொண்டு உருவாகி இருந்த இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. பெரும்பாலான விமர்சனங்கள் எதிர்மறையாகவே இருந்தன. அதனால் தனக்கு இனி பேய்க் கதை சரிவராது என்ற முடிவுக்கு வந்து தன்னை மையப்படுத்தி எடுக்கப்படும் ஒரு நகைச்சுவைப் படத்தில் நடிக்க இருக்கிறாராம் அஞ்சலி. மிர்ச்சி சிவா நடித்த 'சொன்னா புரியாது' என்ற படத்தை இயக்கிய கிருஷ்ணன் ஜெயராஜ் இந்தப் படத்தை இயக்குகிறார்.