'டப்பிங்' பேச மறுத்த மகேஷ்

'டப்பிங்' பேச மறுத்த மகேஷ்

1 mins read
21633c41-b5e3-4615-8f56-bc9b26887507
மகேஷ், அக்‌ஷிதா -

'அங்காடி தெரு' படத்தின் மூலம் தமிழ்த் திரையில் அறிமுகமானவர் மகேஷ். அதன்பிறகு பல படங்களில் நடித்தாலும் எந்தப்படமும் அவருக்கு வெற்றியைத் தரவில்லை. இந்த நிலையில் அவர் தற்போது 'கருப்பு ஆடு' என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக அக்‌ஷிதா நடித்துள்ளார். சம்பளப் பிரச்சினை, இயக்குநருடன் மோதல் போன்ற காரணங்களால் இந்தப் படத்திற்கு மகேஷ் 'டப்பிங்' பேச மறுத்து விட்டாக தெரிகிறது. இதனால் படத்தின் இயக்குநரே 'டப்பிங்' பேசி உள்ளார்.