விஜய்யுடன் 64வது படத்தில் இணையும் திரிஷா

விஜய்யுடன் 64வது படத்தில் இணையும் திரிஷா

1 mins read
fad5b258-4bd4-40c6-b6b1-afc2a52c7090
திரிஷா -

தமிழ்த் திரையுலகில் எத்தனை நடிகைகள் புதிதாக வந்தாலும் தனக்கென தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கி, முத்திரை பதித்து வலம் வருபவர் திரிஷா. நடிகர் விஜய்யுடன் 'சிவகாசி', 'ஆதி', 'கில்லி' படங்களில் நடித்த திரிஷா அடுத்தபடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 64வது படத்தில் இணையப்போவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை என்றபோதும் விஜய்யின் 64வது படத்தில் திரிஷா முக்கிய நாயகியாகவும் இன்னொரு நாயகியாக ராஷ்மிகாவும் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.