தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவராக இயக்குநர் விக்ரமன் இருந்து வந்தார். இவரின் பதவிக்காலம் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து இயக்குநர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை வடபழனியில் நேற்று நடந்தது. இதில் சங்கத்தின் தலைவராகப் பாரதிராஜாவை நியமிக்கப் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதையடுத்துப் பாரதிராஜா போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இயக்குநர் சங்கத் தலைவராகப் பாரதிராஜா தேர்வு
1 mins read
-

