சாதிக்கவில்லை என்கிறார் ராதிகா

தமிழ், இந்தி, ஆங்கிலம் எனப் பன்மொழிப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் ராதிகா ஆப்தே. எனினும் நடிப்பில் ஏதேனும் பெரிதாகச் சாதிக்க வேண்டும் எனும் விருப்பம் இன்னும் நிறைவேறவில்லை என்கிறார்.

இவர் நடித்துள்ள ‘தி வெட்டிங் கெஸ்ட்’ படம் அண்மையில் அமெரிக் காவில் வெளியானது. மேலும் சில ஹாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடி வந்துள்ளனவாம்.

வரிசையாக ஒவ்வொரு கதையாக கேட்டு வருபவர், மிக விரைவில் எந்தப் படத்தில் நடிக்க உள்ளார் என்பதை அறிவிப்பாராம்.

“என்னுடைய நடிப்பு நன்றாக உள்ளது எனப் பலரும் பாராட்டுகிறார்கள். இது மகிழ்ச்சி தந்தாலும், இன்று வரை வெற்றி பெற்ற கதாநாயகியாக என்னை நான் உணரவில்லை என்பதே உண்மை.

“என் மனதுக்குள் என்ன நினைத்திருக்கிறேனோ அந்தச் சாத னையை இன்னும் செய்யவில்லை. அதற்கான நேரம் வரும் போதுதான் நான் வெற்றி பெற்றதாக உணர்வேன்,” என்கிறார் ராதிகா ஆப்தே.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!