பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ் ஜோடி சேர்ந்துள்ள படம்

பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ் ஜோடி சேர்ந்துள்ள படம்

1 mins read
c7258466-dbf6-42e2-a982-f3d928446d7f
பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ் -

பிரபுதேவா நாயகனாக நடிக்க, முகில் செல்லப்பன் இயக்கத்தில் உருவாகிறது 'பொன் மாணிக்கவேல்'. இதில் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் பிரபுதேவா. அவருடன் ஜோடி சேர்ந்துள்ளார் நிவேதா பெத்துராஜ். கதைப்படி பிரபுதேவாவின் மனைவியாக வருபவர், இப்படத்தில் நடித்தது மறக்க முடியாத இனிய அனுபவம் என்கிறார். இமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை நேமிசந்த் தயாரித்துள்ளார்.