ஐரோப்பாவை வலம் வரும் தம்பதியர்

ஐரோப்பாவை வலம் வரும் தம்பதியர்

1 mins read
5c0219ca-d796-4657-80a4-c9ab930f2cda
-

கணவர் ஆர்யாவின் சம்மதத்துடன் திருமணத்துக்குப் பிறகு நடித்துக் கொண்டிருக்கிறார் சாயிஷா.

இருவரும் 'டெடி' என்ற படத்தில் திரையிலும் ஜோடி சேர்ந்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐரோப்பாவில் நடைபெற்று வரு கிறது. படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் இருவரும் ஐரோப்பிய நகரங்களை ஜாலியாக வலம் வருகின்றனர்.

அஸர்பைஜானில் இரவு நேரத்தில் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சாயிஷா தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதை இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.