சக நடிகைகளின் திறமையை மன தாரப் பாராட்டுவாராம் ரகுல் பிரீத். சிங். முத்திரை பதிக்கும் இந்த நற் குணமே அவருக்கு ரசிகர்களிடம் ஒரு தனி இடத்தைப் பெற்றுத்தரும் என்று கோடம்பாக்க திரையுலகப் பெரும் புள்ளிகள் பாராட்டுகிறார்கள்.
சாய் பல்லவி, தமன்னா உள்ளிட்ட சிலர் குறித்து தமது அண்மைய பேட்டியில் மனம் திறந்து மெச்சி இருந்தாராம். அதனால்தான் இந்த நற்சான்றிதழ் கிடைத்திருக்கிறது.
"நான்கு பேர் பாராட்ட வேண்டும் என்பதற்காக எதையும் நான் பேசுவ தில்லை. திறமைசாலிகளை அங்கீ கரித்தால்தான் நமது திறமையும் கவ னிக்கப்படும்," என்கிறார் ரகுல் பிரீத்.

