காப்பாற்றுங்கள் : விஜய் சேதுபதியிடம் 'ஹவுஸ் ஓனர்' வேண்டுகோள்

காப்பாற்றுங்கள் : விஜய் சேதுபதியிடம் 'ஹவுஸ் ஓனர்' வேண்டுகோள்

1 mins read
95355d06-246a-4c37-85d3-baf6c930d9ed
-

விஜய் சேதுபதியின் 'சிந்துபாத்' திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை ( ஜூன் 24ஆம் தேதி) வெளிவரவுள்ளது. 'ஹவுஸ்ஓனர்' படமும் அதே நாளில் வெளிவருவதால் அந்தப் படத்தின் இயக்குநர் லட்சுமி இராமகிருஷ்ணன் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். "விஜய் சேதுபதி சிப்பாயாக எங்கள் சிறிய படத்தைக் காப்பாற்ற வேண்டும்" என லட்சுமி தமது டுவிட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை வெள்ளத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது இந்தப் படத்தின் கதை. 'ஆடுகளம்' கிஷோர் படத்தின் முன்னணி வேடத்தை ஏற்றுள்ளனர்.