தோழர் வெங்கடேசன்'

தோழர் வெங்கடேசன்'

1 mins read
d087c697-3049-48ea-a792-076eecd62fe0
புதுமுகங்கள் ஹரிசங்கர், மோனிகா சின்னகொட்லா -

இயக்குநர் சுசீந்திரன் வழங்க, காலா பிலிம்ஸ் தயாரிப்பில் மகாசிவன் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் படம் 'தோழர் வெங்கடேசன்'. எளிய, நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடைய வாழ்வில் ஒரு விபத்து நிகழ்கிறது. அதனுடன் தொடர்புடைய சட்டச் சிக்கல்கள் எத்தகைய தாக்கங்களையும் வலிகளையும் வேதனைகளையும் ஏற்படுத்துகிறது என்பதை தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறார்களாம். சகிஷ்னா என்ற இசையமைப்பாளர் இப்படத்தில் அறிமுகமாகிறார்.