கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர் சமந்தா. இந்துவான நாக சைதன்யாவைத் திருமணம் செய்து கொண்டார். இருந்தாலும் இந்துக் கடவுள் மீது பக்தி கொண்டவர். இவர் தன்னுடைய கணவருடன் நடித்த 'மஜிலி' படம் வெற்றி பெறவேண்டும் என்று வேண்டிக்கொண்டு திருப்பதிக்கு நடந்தே சென்றார். அந்தப் படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதைப்போல தற்பொழுது அவர் நடிப்பில் வெளி வர இருக்கும் படம் 'ஓ பேபி'. அந்தப் படமும் வெற்றி பெறவேண்டும் என்று வேண்டிக்கொண்டு மீண்டும் திருப்பதிக்கு நடந்து சென்று பெருமாளைத் தரிசனம் செய்துள்ளார் சமந்தா.
திருப்பதிக்கு மீண்டும் நடந்து சென்று பெருமாளை தரிசனம் செய்த சமந்தா
1 mins read
படம்: டுவிட்டர் -

