சௌந்தர்யாவின் நெருங்கிய தோழி

சௌந்தர்யாவின் நெருங்கிய தோழி

1 mins read
1b439edf-db3c-4a54-a62b-0ac6b028e42b
ஆன்ட்ரியா தமக்கு நெருக்கமான தோழி என்று கூறியுள்ளார் சௌந்தர்யா ரஜினி. -

நடிகை ஆன்ட்ரியா தமக்கு நெருக்கமான தோழி என்று கூறியுள்ளார் சௌந்தர்யா ரஜினி. தமது டுவிட்டர் பதிவு ஒன்றில் ஆன்ட்ரியாவை ரொம்பவே புகழ்ந்துள்ளார்.

"நாம் எத்தனை பேரை நண்பர்களாக வைத்திருக்கி றோம் என்பது முக்கியமல்ல. எத்தனை பேர் நம்மிடம் உண்மையாக இருக்கிறார்கள் என்பதே முக்கியம்.

"அந்த வகையில் என் வாழ்க்கை முழுவதுக்கும் உண்மையான நட்பாக இருக்கும் ஒருவரைப் பெற்றிருக்கிறேன்," என்று சௌந்தர்யா தெரிவித்துள்ளார். இருவரும் இதுவரை இணைந்து பணியாற்றியதில்லை. எனினும் சில விருந்து நிகழ்வுகளில் சந்தித்துப் பேசிய வகையில் நெருங்கிய தோழிகளாகிவிட்டனராம்.