'தோழர் வெங்கடேசன்' விரைவில் வெளியீடு

'தோழர் வெங்கடேசன்' விரைவில் வெளியீடு

1 mins read
25a794b8-ac86-4ea4-a38a-0684a93cb449
புதுமுகங்கள் அரிசங்கர், மோனிகா. படம்: ஊடகம் -

மகாசிவன் இயக்கத்தில் புதுமுகங்கள் அரிசங்கர், மோனிகா நடித்துள்ள 'தோழர் வெங்கடேசன்' விரைவில் வெளியீடு காண உள்ளது. ஒரு விபத்தால் நடுத்தரக் குடும்பம் எத்தகைய பிரச்சினைகளை எதிர்நோக்குகிறது என்பதை அலசும் படம் இது. நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி முக்கிய காட்சிகளைப் படமாக்கி உள்ளனராம்.