தம்மைக் கொடுமைப்படுத்துவதாக விஜயலட்சுமி புகார்

தமிழ்ப் பெண் என்பதால் தம்மை துன்புறுத்துகிறார்கள் என்று கன்னடத் திரையுலகினர் மீது நடிகை விஜயலட்சுமி குற்றம் சாட்டியுள்ளார். இதை தமிழ் மக்கள் தமிழ்த் திரையுலகினரின் கவனத்துக்குக் கொண்டு வருவ தாகவும் தமக்கு யாரேனும் உதவி செய்யவேண்டும் என்றும் காணொ ளிப் பதிவு மூலம் அவர் குறிப் பிட்டுள்ளார்.

பணமின்றித் தவிக்கும் தமக்கு கன்னடத் திரையுலகினர் எந்த உதவியும் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார். தமிழில் வாய்ப்பு இல்லாததால் பெங்களூருவில் தங்கியிருந்து கன்னடப் படங் களில் நடிக்கிறார் விஜயலட்சுமி.

இந்நிலையில் அவருக்கும் கன்னட நடிகர் ஒருவருக்கும் இடையே மோதல் மூண்டுள் ளது. இதையடுத்து கன்னட திரையுலகத்தினரை அவர் சாடியுள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘காப்பான்’ படத்தில் சூர்யா, சாயிஷா. படம்: ஊடகம்

18 Jul 2019

போலிஸ் அதிகாரியாக நடிக்கும் சூர்யா

‘உணர்வு’ படத்தி்ல் இடம்பெறும் ஒரு காட்சியில் அருள் ஷங்கர், அன்கிதா நவ்யா. படம்: தமிழக தகவல் சாதனம்

18 Jul 2019

வெளியீட்டிற்கு முன்பே விருது பெற்ற படம் ‘உணர்வு’