இணையத் தொடரின் 2ஆம் பாகம் 22ஆம் தேதி வெளியீடு

இணையத் தொடரின் 2ஆம் பாகம் 22ஆம் தேதி வெளியீடு

1 mins read
76773146-a642-4d52-b8ff-979631643029
மிர்ச்சி செந்தில்குமார், அவரது மனைவி ஸ்ரீஜா சந்திரன். படம்: ஊடகம் -

ஜஸ்வினி இயக்கத்தில் 'கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை 2.0' என்ற புதிய இணையத் தொடர் எதிர் வரும் 22ஆம் தேதி வெளியாகிறது. இதற்கு முன்பு வெளியான இதன் முதல் பாகத்துக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. மொத்தம் 1.3 கோடி பேர் இதை இணையத்தில் கண்டு ரசித்துள்ளனர். மிர்ச்சி செந்தில்குமாரும், அவரது மனைவி ஸ்ரீஜா சந்திரனும் யதார்த்தமான நடிப்பை வழங்கியதே வெற்றிக்குக் காரணம் என்கிறார் ஜஸ்வினி. இவர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராக இருந்தவர்.