போலிஸ் அதிகாரியாக நடிக்கும் சூர்யா

போலிஸ் அதிகாரியாக நடிக்கும் சூர்யா

1 mins read
1fc30d7d-6a95-48c2-8f14-a9efb6a7d94b
'காப்பான்' படத்தில் சூர்யா, சாயிஷா. படம்: ஊடகம் -

சூர்யா, சாயிஷா இணைந்து நடிக்கும் படம் 'காப்பான்'. கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். ஆர்யா, சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். பிரதமராக நடிக்கும் மோகன்லாலுக்கு பாதுகாப்பு அளிக்கும் காவல்துறை அதிகாரியாக வருகிறார் சூர்யா.