13 வயது சிறுவனின் கதையைச் சொல்ல வருகிறது 'கொளஞ்சி'

13 வயது சிறுவனின் கதையைச் சொல்ல வருகிறது 'கொளஞ்சி'

1 mins read
81f705c5-d9b5-461d-8499-b40ef4f6d8b1
சமுத்திரக்கனி, சங்கவி -

'கொளஞ்சி' என்ற பதின்மூன்று வயது சிறுவன் ஒருவனின் உண்மைக்கதையைத் தழுவி அவனது பெயரையே தலைப்பாக வைத்து புதுப்படம் உருவாகி உள்ளது. அறிமுக இயக்குநர் தனராம் சரவணன் இயக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சங்கவி முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். மேலும் ராஜாஜி, நேனா சர்வார், கிருபாகரன், நாசத் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர்.