செப்டம்பரில் வெளியாகிறது 'மகாமுனி'

செப்டம்பரில் வெளியாகிறது 'மகாமுனி'

1 mins read
928d07b5-8ba2-4171-aa8f-21812f123752
ஆர்யா நாயகனாக நடித்துள்ள மகாமுனி படத்தில் மகிமா நம்பியாரும் இந்துஜாவும் நாயகிகளாக நடித்துள்ளனர். படம்: ஊடகம் -

ஆர்யா நடிப்பில் உருவாகி உள்ள 'மகாமுனி' எதிர்வரும் செப்டம்பரில் வெளியீடு காண்கிறது. இதையடுத்து இப்படத்துக்கான பின்னணி மற்றும் தொழில்நுட்பப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. 'கஜினிகாந்த்' படத்தை அடுத்து ஆர்யா நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் மகிமா நம்பியாரும் இந்துஜாவும் நாயகிகளாக நடித்துள்ளனர். சாந்தகுமார் இயக்கியுள்ளார்.