திரைகாணும் முன்பே உலக அளவில் நான்கு முக்கியமான விருதுகளைப் பெற்றுள்ளது 'தொரட்டி'. இப்படத்தை பி.மாரிமுத்து இயக்கி உள்ளார். ஷமன் மித்ரு கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சத்யகலா நடித்துள்ளார். "தொரட்டி என்பது ஆடு மேய்ப்பவர்கள் ஆடுகளுக்கு இலைகள் பறிக்க பயன்படுத்தும் கருவி. தொரட்டி, ஆடு மேய்ப்பவர்களின் ஆறாவது விரல் போன்றது. ஒரு எளிய மனிதனின் வாழ்க்கையை யதார்த்தத்துடன் சொல்லியிருக்கிறேன்," என்கிறார் இயக்குநர்.
எளிய மனிதனின் வாழ்க்கையை விவரிக்கிறது 'தொரட்டி'
1 mins read
-

