காதல், இளமைக் குறும்புகளுடன் உருவாகும் 'கேப்மாரி'

காதல், இளமைக் குறும்புகளுடன் உருவாகும் 'கேப்மாரி'

1 mins read
bdc9babb-7d64-443e-9332-21c23adf8887
-

ஜெய்யின் 25ஆவது படமாக உருவாகிறது 'கேப்மாரி என்ற CM'. இதில் வைபவி சான்ட்லியா, அதுல்யா ரவி இருவரும் நாயகிகளாக நடிக்க, சத்யன், தேவதர்ஷினி, லிவிங்ஸ்டன், பவர்ஸ்டார், சித்தார்த் விபின் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். காதல், நகைச்சுவை, இளமை குறும்புகளுடன் உருவாகிறதாம் இப்படம். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்.