கீர்த்தியை வம்புக்கிழுத்த முன்னணி நடிகையின் படக்குழுவினர்

நயன்தாரா தென்னிந்திய திரையின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படுபவர். இவர் நடிப்பில் சமீபத்தில் ‘கொலையுதிர் காலம்’ படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக மோசமான விமர்சனத்தை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு நேற்று ஒரு விளம்பரம் வெளியானது. அதில் நடிகையர் திலகம் சாவித்ரியை மிஞ்சும் நடிப்பு என்று விளம்பரம் கொடுத்துள்ளனர் படக்குழுவினர். சமீபத்தில் நடிகையர் திலகம் படத்திற்காக கீர்த்திக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதை வைத்து டுவிட்ட்டரில் சண்டைப்போட்டு வருகின்றனர் இரண்டு நடிகைகளின் ரசிகர்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!