'சத்யா' படத்திற்கு பிறகு 'வால்டர்', 'மாயோன்' படங்களில் நடித்து வரும் சிபிராஜ், அடுத்தபடியாக கன்னட படத்தின் மறுபதிப்பில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்தப்படத்தில் சிபிராஜுடன் நடிகர் டாக்டர் ராஜசேகரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம். இந்த படம் குறித்த முக்கிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. இந்தப்படத்தை தனஞ்செயன் தயாரிக்கவிருப்பதாக செய்திகள் வெளியகியுள்ளன.
கன்னட மறுபதிப்பில் சிபிராஜ்
1 mins read
-

