சசி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், சித்தார்த் இணைந்து நடித்த 'சிவப்பு மஞ்சள் பச்சை' செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகிறது. அக்கா, தம்பி உறவினை புதிய கோணத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் படமாக்கி உள்ளனராம். அக்காவாக மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகை லிஜோ மோளும், தம்பியாக ஜி.வி.பிரகாஷும் நடித்துள்ளனர். லிஜோ மோள் கணவராக சித்தார்த் நடித்துள்ளார். புதுமுக இசையமைப்பாளர் சித்துகுமார் இசையமைத்துள்ளார்.
செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகும் 'சிவப்பு மஞ்சள் பச்சை'
1 mins read
-

