மீண்டும் மலையாளத்தில் நுழையும் ஓவியா

மீண்டும் மலையாளத்தில் நுழையும் ஓவியா

1 mins read
e6699678-90f6-4602-a7f9-e96ef558015c
-

ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மலையாளத் திரையுலகில் அடியெடுத்து வைக்கிறார் ஓவியா.

மலையாளத்தில் நடித்த பிறகே தமிழில் அறிமுகமான அவருக்கு, கோடம்பாக்கத்தில் தான் அதிக வாய்ப்புகள் அமைந்தன.

இந்நிலையில் மீண்டும் மலையாள வாய்ப்புகள் தேடி வருகின்றனவாம். இதையடுத்து மலையாளத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

"ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மலையாளத்தில் நடிக்கிறேன். ஏதோ இப்போது தான் அம்மொழியில் அறிமுகமாவது போல் உள்ளது," என்கிறார் ஓவியா.