ராணுவ வீரர்களின் கதையில் மேகா

இந்திய ராணுவ வீரர்களைப் பற்றிய படத்தில் நடித்துள்ளார் மேகா ஆகாஷ். படத்தின் பெயர் ‘சாட்டிலைட் சங்கர்’. இதுதான் அவரது முதல் இந்திப் படம்.

தனுஷுடன் நடித்த ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’வுக்காக துருக்கிக்குச் சென்று வந்தவர்தான் முதல் இந்திப் படத்துக்காக ஒரு மாதம் காஷ்மீரில் முகாமிட்டிருந்தாராம்.

“இந்திப் படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் தேடி வந்தன. ஆனால் அவற்றுக்கான கதைகள் திருப்தி அளிக்கவில்லை. ஆனால் ‘சாட்டிலைட் சங்கர்’ ராணுவ வீரர்களைப் பற்றிய கதை என்பதாலேயே நடிக்க சம்மதித்தேன்.

“நான் எதிர்பார்த்தது போலவே படம் மிகச்சிறப்பாக உருவாகி உள்ளது. இதைத் தமிழிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடுவார்கள் என்று நம்புகிறேன்,” என்கிறார் மேகா ஆகாஷ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!