கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'என்னை நோக்கி பாயும் தோட்டா' செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகிறது. பல பிரச்சினைகளால் இப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் அனைத்து பிரச்சினைகளும் தற்போது முடிவுக்கு வந்த தையடுத்து, இப்படத்தின் வெளியீட்டு தேதி அடங்கிய முன்னோட்ட காட்சித் தொகுப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
செப்டம்பர் 6ல் வெளியாகும் தனுஷ் நடித்த 'என்னை நோக்கி பாயும் தோட்டா'
1 mins read
-

