தனுஷ் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் அக்டோபர் 4ஆம் தேதி வெளியாக உள்ள படம் 'அசுரன்'. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. அப்போது பேசிய தனுஷ், "எனக்கு பல தயாரிப்பாளர்கள் சம்பளத்தை முழுதாக தராமல் ஏமாற்றினார்கள். இப்போதும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் முதல் முறையாக படம் முடியும் முன்னரே முழு சம்பளத்தையும் தந்த ஒரே தயாரிப்பாளர் கலைப்புலி தாணுதான்," என்று மகிழ்ச்சியாகக் கூறினார் தனுஷ்.
முதல்முறையாக முழுச் சம்பளத்தையும் தந்த தயாரிப்பாளர் கலைப்புலி தாணுதான்
1 mins read
முதல் முறையாக படம் முடியும் முன்னரே முழு சம்பளத்தையும் தந்த ஒரே தயாரிப்பாளர் கலைப்புலி தாணுதான் என்று கூறுகிறார் தனுஷ். -

