தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளர், இயக்குனர் என்று அழுத்தமாக தடம் பதித்தவர் விஜய் மில்டன். இவர் இயக்கும் படத்திற்கு 'மழை பிடிக்காத மனிதர்' என்று தலைப்பு வைத்துள்ளார். இதில் விஜய் ஆண்டனியும் ஸ்ரீதிவ்யாவும் இணைந்து நடிக்கின்றனர். ஸ்ரீதிவ்யா கைவசம் இந்தப் படம் மட்டும்தான் இருக்கிறது.
விஜய் ஆண்டனியுடன் இணையும் ஸ்ரீதிவ்யா
1 mins read
'மழை பிடிக்காத மனிதர்' என்ற படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடிக்கிறார் ஸ்ரீதிவ்யா. -

