ஜெயம் ரவி நடிப்பில் சில வாரங்களுக்கு முன்பு 'கோமாளி' படம் திரைக்கு வந்தது. இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனால் இந்தப் படத்தின் வசூல் தமிழகத்தில் மட்டும் ரூ.48 கோடியைத் தாண்டியுள்ளது. மேலும், ஜெயம் ரவியின் 'தனி ஒருவன்' படத்தின் தமிழக வசூலை 'கோமாளி' முறியடித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
'தனி ஒருவனை' மிஞ்சினான் 'கோமாளி'
1 mins read
-

