ஜெயம் ரவி படத்தில் தேசிய விருது பிரபலங்கள்

ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் புதிய படத்தில் தேசிய விருது பெற்ற பிரபலங்கள் இணைந்து பணியாற்ற உள்ளனர்.

தற்போது இயக்குநர் லக்‌ஷ்மணன் படத்தில் நடித்து  வரும் ஜெயம் ரவி, இதன்பிறகு இயக்குநர் அஹமத் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். 

இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக டாப்சி நடிக்கிறார். தற்போது இந்த படத்தில் தேசிய விருது பெற்ற கலை இயக்குநர்கள் ஸ்ரீராம் ஐயங்கார், சுஜீத் போன்றோர் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.