அறிமுக நாயகனுடன் சுனைனா

அறிமுக நாயகனுடன் ஜோடி சேர்ந்துள்ளார் சுனைனா. ‘ட்ரிப்’ என்ற தலைப்பில் உருவாகும் இந்தப் படத்தில், சவாலான கதாபாத்திரம் அமைந்திருப்பதாக இயக்குநர் டென்னிஸ் தெரிவித்துள்ளார்.

“படத்தில் எனது கதாபாத்தி ரம் சவாலான பல தருணங்களை எதிர்கொள்ளும். உண்மையில் முன்னணி நாயகி ஒருவரைத் தான் ஒப்பந்தம் செய்ய திட்ட மிட்டிருந்தார்களாம். 

“பலர் அறிமுக நாயகனுடன் நடிக்க விரும்பவில்லை. எனவே சில காலம் தமிழில் நடிக்கவில்லை என்றாலும் என்னை அணுகினர். கதை பிடித்திருந்ததால் நானும் தயக்கமின்றி நடிக்க ஒப்புக் கொண்டேன். இது என் திரைப் பயணத்தில் முக்கிய படைப்பாக இருக்கும்,” என்கிறார் சுனைனா.