சமையல் கலைஞர் வேடத்தில் யோகி பாபு

சமையல் கலைஞர் வேடத்தில் யோகி பாபு

1 mins read
2ab9fde8-2037-4ad0-a691-4f74a44c8a44
-

'தர்மபிரபு', 'கூர்கா', 'ஜாம்பி' ஆகிய படங்களைத் தொடர்ந்து யோகி பாபு 'பட்லர் பாலு' என்ற படத்தில் கதைநாயகனாக நடிக்கிறார். சுதிர் எம்.எல். இயக்கியுள்ள இப்படத்தில் யோகிக்கு திருமண வீடுகளில் சமையல் செய்யும் சமையல் கலைஞர் வேடமாம். ரோபோ சங்கர், மயில்சாமி, தாடி பாலாஜி, இமான் அண்ணாச்சி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.