நாயகியை மையப்படுத்தி திகில் படமாக உருவாகி உள்ளது ‘பெட்ரோமாக்ஸ்’

நாயகியை மையப்படுத்தி உருவாகி உள்ளது ‘பெட்ரோமாக்ஸ்’. ரோகிணி வெங்கடேசன் இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் தாம் ஒரு படி மேலே செல்ல முடியும் என நம்புவதாகச் சொல்கிறார் பட நாயகி தமன்னா. ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தில் யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். வழக்கம் போல் இவர் திரையில் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்கவைக்கும் என்கிறார் இயக்குநர். இது முழுநீள திகில் படமாக உருவாகி உள்ளதாம். அதே சமயம் நகைச்சுவைக்கும் குறைவிருக்காதாம்.

காளி வெங்கட், முனீஸ்காந்த், சத்யன், பேபி மோனிகா, ஸ்ரீஜா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!