மதுவை மறக்க சிகிச்சை பெற்ற ஷ்ருதி

நடிகை ஷ்ருதி ஹாசன் தனக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததை  வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.  “எனக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. ‘விஸ்கி’தான் அதிகம் குடிப்பேன். ஆனால் அந்தப் பழக்கத்தை உடல்நலப் பாதிப்பால் நிறுத்திவிட்டேன். மதுப்பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான சிகிச்சையும் நான் எடுத்துக்கொண்டேன்.

“ஓராண்டு நான் சினிமாவில் நடிக்காமலிருந்ததற்கு நான் காதல் வயப்பட்டிருந்தது காரணம் இல்லை. ஒரே பாணியிலான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பாததால் ஒதுங்கியிருந்தேன்,” என்கிறார் ஷ்ருதி. 

Loading...
Load next