'பிகில்' படத்திற்குப் பிறகு இயக்குநர் அட்லி, ஷாருக்கானை வைத்து படம் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதிரடி சண்டைக் கதையம்சம் கொண்ட இப்படத்தை ஷாருக்கானின் தயாரிப்பு நிறுவனமான 'ரெட் சில்லி எண்டர்டெயின்மெண்ட்' தயாரிக்க இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற டிசம்பர் மாதம் தொடங்க உள்ளதாகவும் தமிழ், இந்தி மொழிகளில் இப்படம் தயாரிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஷாருக்கானை இயக்கும் அட்லி
1 mins read
-

