'கபடதாரி' படத்தில் நந்திதா ஸ்வேதா

'கபடதாரி' படத்தில் நந்திதா ஸ்வேதா

1 mins read
82650c77-1486-4f9a-a36a-8a6372e5dcff
'அட்டகத்தி' நந்திதா. -

புதுப் படத்தில் சிபிராஜுடன் ஜோடி சேர்ந்துள்ளார் 'அட்டகத்தி' நந்திதா. பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் இந்தப் படத்திற்கு 'கபடதாரி' எனத் தலைப்பு வைத்துள்ளனர்.

கன்னடத்தில் வெற்றி பெற்ற படத்தின் மறுபதிப்பாக உருவாகிறது.

"கர்மாவைப் பற்றி அதிகம் பேசுகிறோம். கர்மா என்பது பூமராங் போன்றது என்பதை இந்தப் படத்தில் சொல்லி இருக்கிறோம். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பது உற்சாகம் தருகிறது," என்கிறார் நந்திதா.