யோகிபாபு நாயகனாக நடித்துள்ள 'பட்லர் பாலு' திரைப்படம் வரும் 8ஆம் தேதி வெளியாகிறது. இது முழு நீள நகைச்சுவைப் படம். கல்யாண வீடுகளில் சமையல் செய்யும் சமையல்காரராக நடித்துள்ளார் யோகி. நடிகர் நாகேஷுக்கு 'சர்வர் சுந்தரம்' பெயர் வாங்கித் தந்தது என்றால், யோகிபாபுவுக்கு இந்தப் படம் முக்கிய மைல்கல்லாக அமையும் என்கிறார்கள் 'பட்லர் பாலு' படக்குழுவினர்.
சமையல்காரர் வேடத்தில் யோகிபாபு
1 mins read
-

