அமலா பால் நடித்த 'ஆடை' இந்தியில் மறுபதிப்பாகிறது. இதற்கான உரிமையை பாலிவுட் தயாரிப்பாளா் முகேஷ் பட் வாங்கி உள்ளாா். தமிழில் இப்படத்தை இயக்கிய ரத்னகுமார் தான் இந்தியிலும் இயக்குகிறார். இந்திப் பதிப்பில் அமலா பால் நடிப்பதாக முன்பு கூறப்பட்டது. ஆனால் படத் தயாரிப்பு தரப்பு இத்தகவலை மறுத்துள்ளது.
இந்தியில் மறுபதிப்பாகும் 'ஆடை'
1 mins read
அமலா பால் நடித்த 'ஆடை' இந்தியில் மறுபதிப்பாகிறது. -

