'கனவு நாயகியாவதே ஆசை'

'கனவு நாயகியாவதே ஆசை'

1 mins read
13b3c8f3-e9d1-4409-93cb-20c7e52be1fb
சுபிக்‌ஷா -

'அன்னக்கொடி' படத்தில் சிறு வேடத்தில் அறிமுகமான சுபிக்‌ஷா 'கடுகு', 'நேத்ரா', 'கோலிசோடா-2' ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் தோன்றினார். இப்போது இவரது நடிப்பில் 'யார் இவர்கள்' படம் வெளியாக உள்ளது. "சிறு வேடத்தில் அறிமுகமான நான் அதன்பின் முக்கிய வேடங்களில் நடித்து, தற்போது நாயகியாக உயர்ந்திருக் கிறேன். நடித்தால் நாயகியாகத்தான் நடிப்பேன் என பிடி வாதம் பிடிப்பதில்லை. அந்தப் பொறுமைக்கு கிடைத்த வெற்றிதான் இது. விரைவில் ரசிகர்களின் கனவு நாயகியாக மாறவேண்டும் என்பதே என் லட்சியம்,'' என்கிறார் சுபிக்‌ஷா.