அனைவரையும் கவர வருகிறது 'லாக்கப்'

அனைவரையும் கவர வருகிறது 'லாக்கப்'

1 mins read
845689d7-e3a7-4a52-bf25-1abcbb3b6641
லாக்கப் படக் குழுவினர். படம்: ஊடகம் -

'ஷ்வேத் - எ நித்தின் சத்யா புரொடக்‌ஷன் ஹவுஸ்' சார்பாக நடிகர் நித்தின் சத்யா கடந்த ஆண்டு தயாரித்த படம் 'ஜருகண்டி'. ஜெய் நாயகனாக நடித்த இப்படத்தை புதுமுக இயக்குநர் பிச்சுமணி இயக்கினார். தற்போது அவர் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இரண்டாவது படமான 'லாக்கப்' படத்தையும் அறிமுக இயக்குநர் தான் இயக்கியுள்ளார். படம் அனைவரையும் கவரும் வகையில் இருக்கும் என்கிறார் இயக்குநர் எஸ்ஜி சார்லஸ்.