குடும்ப உறவுகளின் மேன்மையை உணர்த்த வருகிறது 'வானம் கொட்டட்டும்'

குடும்ப உறவுகளின் மேன்மையை உணர்த்த வருகிறது 'வானம் கொட்டட்டும்'

1 mins read
ebecf685-3f07-4af6-a843-f378c09480da
'வானம் கொட்டட்டும்'. விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், ராதிகா, சரத்குமார், சாந்தனு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். -

மணிரத்னம் தயாரிப்பில் உருவாகிறது 'வானம் கொட்டட்டும்'. விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், ராதிகா, சரத்குமார், சாந்தனு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தனா இயக்கும் இப்படத்துக்கு சித் ஸ்ரீராம் இசையமைக்கிறார். தமிழகத்தின் தென்பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அடுத்தாண்டு ஜனவரியில் வெளியாகுமாம். குடும்ப உறவுகளின் மேன்மையையும் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் கதையை மையமாக வைத்து உருவாகிறதாம் இப்படம். உணர்வுபூர்வமான காட்சிகள் அதிகளவில் இடம்பெறும் என்கிறார் இயக்குநர் நேற்று இப்படத்தின் முதல் தோற்ற சுவரொட்டியை வெளியிட்டுள்ளனர்.

விரைவில் முதல் பாடல், இரண்டாவது பாடல், முன்னோட்டம் ஆகியவை அடுத்தடுத்து வெளியாக இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.