அறிமுக இயக்குநரின் திகில் படம்

நியூட்டன் பிரபு என்ற புதுமுக இயக்குநர் தயாரித்து இயக்கும் படம் ‘ப்ரொடக்‌ஷன் நம்பர் ஒன்’. சின்னத்திரை நடிகர் தணி நாயகனாகவும், குயின்ஸ்லி நாயகியாகவும் நடிக்கிறார்கள். வில்லனாக சின்னத்திரை கலைஞர் பாண்டி கமல் நடிக்கிறார். “ஒரு சைக்கோவின் வாழ்க்கை யில் நடக்கும் பல்வேறு சம்பவங்களை இப்படத்தில் விவரிக்கிறோம். படம் முழுவதும் திகில் நிறைந்திருக்கும்,” என்கிறார் இயக்குநர் நியூட்டன் பிரபு.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மூவி ஸ்லைட்ஸ் நிறுவனம் சார்பாக விஜயகுமார் தயாரிக்கும் இந்தப் படத்தில் வித்தியாசமான போலிஸ் அதிகாரியாக நடிக்கிறார் அருண் விஜய். படம்: ஊடகம்

15 Dec 2019

‘சினம்’ படத்துக்காக இருமாத சண்டை பயிற்சி

‘கேப்மாரி’ படத்தில் ஜோடியாக நடித்துள்ள ஜெய்யும் அதுல்யாவும் மீண்டும் ‘எண்ணித் துணிக’ என்ற புதிய படத்திலும் ஜோடியாக சேர்ந்து நடிக்க உள்ளனர். படம்: ஊடகம்

15 Dec 2019

மீண்டும் இணையும் ஜெய்-அதுல்யா

பட வாய்ப்புகள் குறைந்ததால் கவர்ச்சியாக நடிப்பதற்கும் தான் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார் சிருஷ்டி டாங்கே.   

15 Dec 2019

கவர்ச்சியாக நடிக்கத் தயாரான சிருஷ்டி