கிரிசய்யா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நாயகனாக அறிமுகமா கும் படம் 'ஆதித்ய வர்மா'. இது தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்து வெற்றிகரமாக ஓடி வசூல் அள்ளிய 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ்ப் பதிப்பாக உருவாகியுள்ளது. பனித்தா சந்து நாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. கிரிசய்யா, 'அர்ஜுன் ரெட்டி' இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவிடம் உதவியாளராகப் பணியாற்றியவர்.
'ஆதித்ய வர்மா'வுக்கு 'ஏ' சான்றிதழ்
1 mins read
விக்ரம் மகன் துருவ், பனித்தா சந்து. படம்: ஊடகம் -

