நடிகர்கள் விதார்த், உதயா இணைந்து நடிக்கும் படம் ‘அக்னி நட்சத்திரம்’. ‘தாதா 87’ படத்தில் நடித்த ஸ்ரீபல்லவி, ஸ்மிருதி வெங்கட் என இரண்டு கதாநாயகிகள். அறிமுக இயக்குநர் ஷரன் இயக்குகிறார். 1988இல், பிரபு, கார்த்திக் இணைந்த நடிக்க, இதே தலைப்பில் மணிரத்னம் இயக்கிய படம் வெளியானது. “முன்பு வெற்றி பெற்ற ஒரு படத்தின் தலைப்பு கிடைத்ததில் ஒட்டுமொத்த படக்குழுவும் மகிழ்ச்சி அடைந்துள்ளது. இரு படங்களுக்கும் தலைப்பைத் தவிர வேறு எந்த ஒற்றுமையும் இருக்காது. இது திகில் படமாக உருவாகிறது. விறுவிறுப்பான திரைக்கதையுடன், வழக்கமான காதல், உணர்வுப்பூர்வமான காட்சிகள் இதில் இருக்கும். சென்னை, ஏலகிரி, வேலூர், கோவை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது,” என்கிறார் இயக்குநர் ஷரன்.
திகில் படமாக உருவாகிறது ‘அக்னி நட்சத்திரம்’
18 Nov 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Nov 2019 09:57

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

800 ஹெக்டர் நில மீட்புத் திட்டம்

இந்தியப் பணிப்பெண்ணுக்குச் சொந்த ஊரில் வீடு வாங்கித் தந்த சிங்கப்பூர்க் குடும்பம்

சிங்கப்பூர் வரலாற்றில் தடம் பதித்த தீமிதித் திருவிழா

பாசிர் ரிஸ் பூங்கா கடற்கரையில் 'உறவுகள் ஒன்றுகூடல் 2023'

உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கான முதலீடு எதிர்காலத்தில் ஏழுமடங்கு நன்மை தரும்

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!