அறிமுக இயக்குநர் எஸ்.ஜி. சார்லஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'லாக்கப்'. நடிகர் நிதின் சத்யா தயாரிக்க, வைபவ் நாயகனாகவும் வாணி போஜன் நாயகியாகவும் நடித்துள்ளனர். இயக்குநர் வெங்கட் பிரபு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். "வெங்கட் பிரபு, வைபவ் கூட்டணி என்பதால் வெறும் நகைச்சுவைப் படம் என்று முடிவு கட்ட வேண்டாம். இது மிகவும் சீரியசான படமாக உருவாகி உள்ளது. நடிகை பூர்ணா, ஈஸ்வரிராவ் இருவரும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்," என்கிறார் சார்லஸ்.
வைபவ் நடிக்கும் 'லாக்கப்' வெறும் நகைச்சுவைப் படம் அல்ல
1 mins read
-

