அஞ்சலியின் தொட்டில் யோகா

அஞ்சலியின் தொட்டில் யோகா

1 mins read
e1c0c48a-d071-466a-b830-2675494215c3
தொட்டில் யோகாவில் ஈடுபட்டுள்ள அஞ்சலி. -

நடிகை அஞ்சலி தொட்டிலில் யோகா செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன. திடீரென அவரின் உடல் எடை அதிகரித்திருந்ததால் எடையைக் குறைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி பலன் அடைந்துள்ளார். தற்போது மிகவும் அழகிய தோற்றத்தில் காணப்படும் அஞ்சலி யோகோ செய்யும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு 'என்னுடைய வார இறுதிநாளில் இப்படித்தான் தொட்டில் யோகாவில் ஈடுபாடு," என்று குறிப்பிட்டுள்ளார்.