சாதியை வெளுக்கும் 'அடுத்த சாட்டை' சமுத்திரக்கனி

சாதியை வெளுக்கும் 'அடுத்த சாட்டை' சமுத்திரக்கனி

1 mins read
905bd02f-78f9-47b1-b966-8bae4e6dbc28
சமுத்திரக்கனி, தம்பி ராமையா இவர்களுக்குள் நடைபெறும் சம்பவங்களே மாணவர்களின் நலனைப் பற்றிய படமாக அமைந்துள்ளது. படம்: ஊடகம் -

பள்ளி மாணவர்களை மையமாகக் கொண்டு வெளிவந்து மக்களின் வரவேற்பைப் பெற்றது 'சாட்டை' திரைப்படம், இதன் அடுத்த பாகமாக கல்லூரி மாணவர்களை மையமாகக் கொண்டு 'அடுத்த சாட்டை' என்ற பெயரில் திரைப்படம் தற்போது வெளிவந்து வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் கதாநாயகன் சமுத்திரக்கனி. மாணவர்களாக கௌசிக், யுவன், அதுல்யா ரவி நடித்துள்ளனர். இப்படத்தை 'சாட்டை' படத்தை இயக்கிய அன்பழகன் இயக்கியுள்ளார். சமுத்திரக்கனி, தம்பி ராமையா இவர்களுக்குள் நடைபெறும் சம்பவங்களே மாணவர்களின் நலனைப் பற்றிய படமாக அமைந்துள்ளது.