ரித்திஷ்குமார் தயாரித்திருக்கும் படம் 'நான் அவளைச் சந்தித்த போது'. சந்தோஷ் பிரதாப், சாந்தினி இணைந்து நடித்துள்ளனர். சந்தோஷ் ஏற்கெனவே பார்த்திபன் இயக்கிய 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தில் நாயகனாக நடித்தவர். 'மாசாணி' மற்றும் பரத் நடித்த 'ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி' போன்ற படங்களை இயக்கிய எல்.ஜி.ரவிசந்தர் இந்தப் படத்தை இயக்குகிறார். படம் இம்மாதம் 27ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.
'நான் அவளைச் சந்தித்தபோது'
1 mins read
'நான் அவளைச் சந்தித்த போது'. சந்தோஷ் பிரதாப், சாந்தினி இணைந்து நடித்துள்ளனர். -

