குத்துச்சண்டை பயிற்சி பெறும் சிம்பு

ஒருவழியாக ‘மாநாடு’ பட வேலைகள் வேகம் பெற்றுள்ளன. இந்நிலையில், இப்படத்திற்காக சிம்பு தீவிர குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பான காணொளிப் பதிவு ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் பயிற்சியாளருடன் சிம்பு குத்துச்சண்டையில் ஈடுபடும் காட்சிகள் உள்ளன.

இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ‘மாநாடு’ படத்தை வெங்கட்பிரபு இயக்க, சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். முன்னதாக இப்படத்தில் சிம்பு நடிப்பதாக அறிவித்து பட வேலைகளை தொடங்கினர். ஆனால் திடீரென்று படம் கைவிடப்பட்டது. இப்போது மீண்டும் வேலைகள் துவங்கியுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!