செல்வராகவன் இயக்கத்தில் உருவான 'நெஞ்சம் மறப்பதில்லை' படம் விரைவில் வெளியீடு காணும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.ஜே. சூர்யா நாயகனாகவும் ரெஜினா, நந்திதா நாயகிகளாகவும் நடித்துள்ள படம் இது. கடந்த 2017ஆம் ஆண்டு படப்பிடிப்பு முடிந்துவிட்ட போதிலும் சில பிரச்சினைகளால் பட வெளீயீடு தள்ளிப் போனது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் படம் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
விரைவில் வெளியாகிறது செல்வா படம்
1 mins read
-

